மேலும் அறிய
சென்னையில் புதிதாக 33 பேருக்கு கொரோனா
சென்னையில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாதிரி படம்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 2,279 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மேலும் 815 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகைப்பட்டறையில் பணிபுரியும் 22 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்க நகைப் பட்டறையில் பணிபுரியும் 54 மேற்கு வங்க தொழிலாளர்களில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















