மேலும் அறிய

விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனை கூட்டம் - நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் என்னென்ன..?

உங்களால் முடிந்த உதவிகளை செய்தல் உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் நபர்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனை கூட்டம் - நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் என்னென்ன..?

நடிகர் விஜயின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு அணி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் சென்னை, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசியல் கட்சிகளைப் போன்றே மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 234 தொகுதிகளை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனை கூட்டம் - நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் என்னென்ன..?

கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட மற்றும் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தளபதி தலைமையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சமூக வலைத்தளங்களில் அன்றாட நிகழ்வுகளை தவறாமல் பதிவு செய்தல், மாவட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் பகுதி வாரியாக மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து மாதம்தோறும் கூட்டம் நடத்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்தல், பகுதி வாரியாக வாரம் ஒரு முறை மாவட்ட தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கட்டாயம் நடத்துதல்.

விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனை கூட்டம் - நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் என்னென்ன..?

மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து நிர்வாகங்கள் நடத்தும் மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றுதல், மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக ஆரோக்கியமான செயல்பாடுகளை மட்டும் முன்னெடுத்தல், எந்த ஒரு நபரிடமும் விவாதம் செய்யாமல் பொறுமையை கடைப்பிடித்தல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் உங்கள் பகுதிகளில் சிறந்து விளங்கும் நபர்களை அடையாளம் கண்டு மக்கள் இயக்க உறுப்பினர்களுடன் நேரில் சென்று, சால்வை அணிவித்து பாராட்டி பரிசுகள் வழங்குதல் மற்றும் உங்களால் முடிந்த உதவிகளை செய்தல் உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Embed widget