மேலும் அறிய

Vegetable Price: கடுமையாக உயரும் காய்கறிகளின் விலை.. சதமடித்த வெங்காயம், பீன்ஸ், எலுமிச்சை.. அதிர்ச்சியில் மக்கள்..!

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (அக்டோபர் 27) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  65 ரூபாய் 60 ரூபாய்     50 ரூபாய்
தக்காளி  30 ரூபாய்  25 ரூபாய்       20 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்    
உருளை   32 ரூபாய் 26 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 40 ரூபாய் 35 ரூபாய்      32 ரூபாய்
சின்ன வெங்காயம் 120 ரூபாய் 90 ரூபாய்      80 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  100 ரூபாய் 80 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  60 ரூபாய் 50 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  8 ரூபாய்        -
வெண்டைக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய்  15 ரூபாய்        - 
காராமணி 40 ரூபாய் 35 ரூபாய்  
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 48 ரூபாய்       -
முருங்கைக்காய் 90 ரூபாய் 80 ரூபாய்        -
சேமங்கிழங்கு 30 ரூபாய் 25 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 60 ரூபாய் 50 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 150 ரூபாய்    
மாங்காய்  80 ரூபாய்  60 ரூபாய்  
வெள்ளரிக்காய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
பட்டாணி  100 ரூபாய் 80 ரூபாய்       -
இஞ்சி  230 ரூபாய்  110 ரூபாய் 80 ரூபாய்
பூண்டு  180 ரூபாய் 140 ரூபாய் 120 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 12 ரூபாய்         -
வெள்ளை பூசணி  13 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  110 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கல் 40 ரூபாய் 35 ரூபாய்          -
கோவைக்காய்  18 ரூபாய் 16 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 20 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       35 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       16 ரூபாய்         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
தேங்காய்  31 ரூபாய்       30 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
Embed widget