மேலும் அறிய
Vegetables Price: தொடர் மழை: டன் கணக்கில் காய்கறிகள் தேக்கம்.. குறைந்த விலை.. இன்றைய விலை நிலவரம்..
Vegetables Price List : தொடர் மழை காரணமாக டன் கணக்கில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி (கோப்பு புகைப்படம்)
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர் மழை காரணமாக டன் கணக்கில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் காரணமாக காய்கறிகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நாளில் (டிசம்பர் 9) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)
| காய்கறிகள் (கிலோவில்) | | இரண்டாம் ரகம் | மூன்றாம் ரகம் |
| மகாராஷ்டிரா வெங்காயம் | 26 ரூபாய் | 20 ரூபாய் | 18 ரூபாய் |
| ஆந்திர வெங்காயம் | 14 ரூபாய் | 12 ரூபாய் | - |
| நவீன் தக்காளி | 14 ரூபாய் | - | - |
| நாட்டுத் தக்காளி | 12 ரூபாய் | 10 ரூபாய் | - |
| உருளை | 28 ரூபாய் | 22 ரூபாய் | 20 ரூபாய் |
| சின்ன வெங்காயம் | 70 ரூபாய் | 60 ரூபாய் | 50 ரூபாய் |
| ஊட்டி கேரட் | 40 ரூபாய் | 30 ரூபாய் | 25 ரூபாய் |
| பெங்களூர் கேரட் | 25 ரூபாய் | - | - |
| பீன்ஸ் | 15 ரூபாய் | 10 ரூபாய் | - |
| ஊட்டி பீட்ரூட் | 40 ரூபாய் | 35 ரூபாய் | - |
| கர்நாடக பீட்ரூட் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
| சவ் சவ் | 15 ரூபாய் | 10 ரூபாய் | - |
| முள்ளங்கி | 12 ரூபாய் | 10 ரூபாய் | - |
| முட்டை கோஸ் | 7 ரூபாய் | 6 ரூபாய் | - |
| வெண்டைக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
| உஜாலா கத்திரிக்காய் | 20 ரூபாய் | 18 ரூபாய் | - |
| வரி கத்திரி | 15 ரூபாய் | 10 ரூபாய் | - |
| பாகற்காய் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
| புடலங்காய் | 15 ரூபாய் | 12 ரூபாய் | - |
| சுரைக்காய் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
| சேனைக்கிழங்கு | 22 ரூபாய் | 20 ரூபாய் | - |
| முருங்கைக்காய் | 200 ரூபாய் | 180 ரூபாய் | - |
| காலிபிளவர் | 25 ரூபாய் | 23 ரூபாய் | - |
| பச்சை மிளகாய் | 30 ரூபாய் | 20 ரூபாய் | - |
| அவரைக்காய் | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
| பச்சைகுடைமிளகாய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
| மாங்காய் | 60 ரூபாய் | 40 ரூபாய் | - |
| வெள்ளரிக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
| பட்டாணி | 50 ரூபாய் | - | - |
| இஞ்சி | 70 ரூபாய் | 50 ரூபாய் | - |
| பூண்டு | 120 ரூபாய் | 80 ரூபாய் | 50 ரூபாய் |
| மஞ்சள் பூசணி | 8 ரூபாய் | - | - |
| வெள்ளை பூசணி | 8 ரூபாய் | 5 ரூபாய் | - |
| பீர்க்கங்காய் | - | 30 ரூபாய் | 20 ரூபாய் |
| எலுமிச்சை | 30 ரூபாய் | 20 ரூபாய் | - |
| நூக்கல் | 12 ரூபாய் | 10 ரூபாய் | - |
| கோவைக்காய் | 20 ரூபாய் | 10 ரூபாய் | - |
| கொத்தவரங்காய் | 20 ரூபாய் | 16 ரூபாய் | - |
| வாழைக்காய் | 8 ரூபாய் | 5 ரூபாய் | - |
| வாழைத்தண்டு | 30 ரூபாய் | - | - |
| வாழைப்பூ | 15 ரூபாய் | - | - |
| அனைத்து கீரை | 10 ரூபாய் | - | - |
| மஞ்சள் சிகப்பு குடை மிளகாய் | 60 ரூபாய் | - | - |
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















