மேலும் அறிய

Vegetables Price: மீண்டும் தொடங்கிய மழை.. இந்த காய்கறிகளின் விலை டபுளா உயருதா? மக்களே இதை கவனிங்க..

தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து மாறுபட்டுள்ளதால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (டிசம்பர் 1) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)         
 
  முதல் ரகம் 
   இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  28 ரூபாய்  20 ரூபாய் 18 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  16 ரூபாய்  14  ரூபாய்        -
நவீன் தக்காளி 14 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  13 ரூபாய்  10 ரூபாய்         - 
உருளை   29 ரூபாய் 22 ரூபாய்  
சின்ன வெங்காயம் 65 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  12 ரூபாய் 10 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 30 ரூபாய்        -   
  
கர்நாடக பீட்ரூட்  20 ரூபாய்           -        -
சவ் சவ்  12 ரூபாய்  10 ரூபாய்         - 
முள்ளங்கி  12 ரூபாய் 13 ரூபாய்         - 
முட்டை கோஸ்  7 ரூபாய் 6 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 15 ரூபாய் 12 ரூபாய்        -
வரி கத்திரி   10 ரூபாய்         -         - 
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 14 ரூபாய் 10 ரூபாய்        - 
சுரைக்காய் 20  ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 22 ரூபாய் 20 ரூபாய்       -
முருங்கைக்காய் 180 ரூபாய் 150 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  25 ரூபாய் 16 ரூபாய்       -
அவரைக்காய் 20 ரூபாய் 16 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  30 ரூபாய் 20 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  10 ரூபாய் 8 ரூபாய்       -
பட்டாணி  60 ரூபாய் 50 ரூபாய்       -
இஞ்சி  65 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  110 ரூபாய் 80 ரூபாய் 60 ரூபாய்
 மஞ்சள் பூசணி  8 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  7 ரூபாய்  5 ரூபாய்         -
பீர்க்கங்காய்    30 ரூபாய்         23 ரூபாய்
எலுமிச்சை  20 ரூபாய் 10 ரூபாய்         -
நூக்கள் 12 ரூபாய் 10 ரூபாய்          -
கோவைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 18 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்          -         -
வாழைப்பூ 15 ரூபாய்          -         -
அனைத்து கீரை 15 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   60 ரூபாய்         -         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Embed widget