மேலும் அறிய

மலைப்பகுதிகளில் அனுமதியில்லாத கட்டுமானங்களுக்கு கடைசி வாய்ப்பு: அரசு தெரிவித்தது என்ன?

மலைப்பகுதிகளில் கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அளவை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலைப்பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.30.03.2020-ல் வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண். 132. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 18.07.2024- உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை. நாள் 30.03.2020-ல் வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண்.132 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை. நாள் 18.07.2024-ல் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayouthilareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே. இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
"மல்யுத்த வீரர்கள் பத்தி பேசக்கூடாது" பிரிஜ் பூஷனுக்கு பறந்த உத்தரவு.. ரூட்டை மாத்தும் பாஜக!
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Cadres vs Police | ”Permission இருக்கா?”ரவுண்டு கட்டிய போலீஸ் தவெகவினர் வாக்குவாதம்Mahavishnu | ”சித்தர்கள் தான் சொன்னாங்க” மகாவிஷ்ணு பகீர் வாக்குமூலம்Shock ஆன போலீஸ்TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் குழப்பம்..ஸ்டாலின் முடிவு என்ன? குமுறலில் கவுன்சிலர்கள்Vijay TVK Manaadu | TVK-க்கு பச்சைக்கொடிதடைகளைத் தகர்த்த விஜய்நண்பா, நண்பீஸ் ரெடியா..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
"மல்யுத்த வீரர்கள் பத்தி பேசக்கூடாது" பிரிஜ் பூஷனுக்கு பறந்த உத்தரவு.. ரூட்டை மாத்தும் பாஜக!
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
Vinayakan : ஜெயிலர்  வில்லன் நடிகர் விநாயகன் கைது... போதையில் காவலர்களுடன் வாக்குவாதம்
Vinayakan : ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது... போதையில் காவலர்களுடன் வாக்குவாதம்
Breaking News LIVE: திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
Breaking News LIVE: திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
Watch Video:
Watch Video: "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே" எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி அசத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
Deepika Ranveer Baby:வா.. வா.. என் தேவதையே.. மகளை வரவேற்றனர் தீபிகா, ரன்வீர் ஜோடி!
Deepika Ranveer Baby:வா.. வா.. என் தேவதையே.. மகளை வரவேற்றனர் தீபிகா, ரன்வீர் ஜோடி!
Embed widget