உஷார்.. இந்த பழக்கங்களால் மாரடைப்பு வரும்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதியவர்கள் என்ற பேதமில்லாமல், அனைவருக்கும் மாரடைப்பு வருகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இதய நோய் வருவதற்கான காரணங்கள் பல உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதிக அழுத்தம் - கவலைப்படுதல்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உடல் பருமன் - அதிகமாக சாப்பிடுதல்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதேபோல ஏற்கெனவே இதய சம்பந்தமான பிரச்சனை இருந்தால் மாரடைப்பு வரும் அபாயம் அதிகரிக்கலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதிக நேரம் உட்காருவதும், உடல் உழைப்பு இல்லாததும் மாரடைப்புக்குக் காரணம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik