மேலும் அறிய
Advertisement
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - திமுக தலைவர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு..!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலராகப் பொறுப்பு வகித்தவர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இயக்குநராகப் பள்ளிப்பாடபுத்தகங்களில் பலசீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தவர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு வருகின்ற 7 மே 2021 அன்று பதவியேற்க உள்ள நிலையில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினைச் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் தற்போது ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். துறைகளுக்கான செயலாளர்கள் நியமனம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து விவாதித்து வருகிறார். உதயச்சந்திரன் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலராகப் பொறுப்பு வகித்தவர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இயக்குநராகப் பள்ளிப்பாடபுத்தகங்களில் பலசீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion