மேலும் அறிய

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி

போலீசாரின் விசாரணையில் 47 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்தும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி  திருச்சியை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன்  இரவு ரோந்து பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் ஆடு திருடிய கும்பலை விரட்டி சென்றார். அப்போது, மணிகண்டன் என்பவர் எஸ்.எஸ்,ஐ, பூமிநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பானது. இது தொடர்பாக விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

பின்னர் கொலை வழக்கில் தொடர்புள்ள தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இரு சிறுவர்களை கைது செய்தனர். சம்பவத்தில் கொலை செய்த இடத்தில் இருந்த ரத்த கரையும், கொலையாளியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மணிகண்டனிடம் இருந்ததாலும், செல்போன் சிக்னல்கள், சிசிடிவி காட்சி, கைரேகை தடயங்களும் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்களாக அமைந்தனர். 

இதன் அடிப்படையில் சட்டத்தை பாதுகாக்கும் பணியில் இருந்த சிறப்பு அதிகாரியை கொலை செய்த குறத்தத்தை ஏற்று கொள்ள முடியாது என்ற நீதிமன்றம், குற்றச்சாட்டப்பட்ட மணிகண்டனை குற்றவாளியாக அறிவித்து ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்ற தீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் தீர்ப்பளித்தார்.  மேலும் மணிகண்டனிற்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். 

முன்னதாக போலீசாரின் விசாரணையில் 47 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்தும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்திருந்தனர். 

மேலும் படிக்க: தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகள் நியமனம் - சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

தலைப்பு செய்திகள்

ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
பாஜகவின் தொகுதி மறுவரையறை சதி: எதிர்க்கட்சிகள் ஒன்றுபட திருமாவளவன் அறைகூவல்!
பாஜகவின் தொகுதி மறுவரையறை சதி: எதிர்க்கட்சிகள் ஒன்றுபட திருமாவளவன் அறைகூவல்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget