மேலும் அறிய

Powercut In Tamilnadu : தமிழகத்தில் இன்று (நவம்பர் 2, 2024) மின்தடை எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மதுரை ; 

எல்காட், கோமதிபுரம் , உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

தஞ்சாவூர் ; 

திருப்புறம்பியம் ,சுவாமிமலை , பேராவூரணி ,பெருமகளூர், திருச்சிற்றம்பலம் , திருப்பனந்தாள் , சோழபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் தடை செய்யப்படும்.

கன்னியாகுமரி ; 

வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம், உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளப்பாலம், காப்பியரை ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும்.

பெரம்பலூர் ; 

உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம், அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும்.

விருதுநகர் ; 

முடங்கியார் - அய்யனார் கோவில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை, சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், வளையப்பட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவேந்திரன், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி.

ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம்

வட்ராப் - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி

துலுக்காபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget