மேலும் அறிய
Advertisement
TNPSC Exam: டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாளில் ‛பதில் தெரியவில்லை’ ஆப்ஷன் - சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி!
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான வினாத்தாளில் பதிலுக்கான நான்கு தேர்வுகளில் பதில் தெரியவில்லை என்ற தேர்வு இருந்ததை கண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஆச்சரியம் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்று பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஒரு கேள்விக்கு பதில்களுக்கு அளிக்கப்படும் நான்கு தேர்வுகளில் ஒன்றில் மேலே எதுவும் இல்லை என்பதற்கு பதிலாக, பதில் இல்லை என்று இந்தது. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் வினாத்தாளில் இவ்வாறு கேட்கப்பட்டிருந்ததை கண்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion