TN Rains : 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
திருப்பூர், திருநெல்வேலி, நீலகிரி, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூர், திருநெல்வேலி, நீலகிரி, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த ஒருமணி நேரத்தில் கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28/05/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/nzSZye0hQc
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 28, 2022
வெப்பம் சலனம் காரணமாக, 28, 29. 05.2002 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30.05.2022, 11,05.2032, 81.06.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 28, 2022
சென்னையை பொறுத்தவரை :
அடுத்த 48 மணி நேரக்கிற்கு வாளம் ஓரளவு மோகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 18:40 டிகிரி செவ்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/bQtZa0LXU6
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 28, 2022
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
28.5.22 இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
29,30.5.2022 இலட்சதீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்