மேலும் அறிய
TN Rains : சட்டென மாறுது வானிலை! அடுத்த 2 நாட்களுக்கு மழை! வானிலை மையத்தில் எச்சரிக்கை இதுதான்!!
மே 5 ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
![TN Rains : சட்டென மாறுது வானிலை! அடுத்த 2 நாட்களுக்கு மழை! வானிலை மையத்தில் எச்சரிக்கை இதுதான்!! TN RAINS : Chennai Meteorological Department has forecast showers in one or two places in the inner Tamil Nadu districts for the next two days TN Rains : சட்டென மாறுது வானிலை! அடுத்த 2 நாட்களுக்கு மழை! வானிலை மையத்தில் எச்சரிக்கை இதுதான்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/5876078eb43462957beecf34f5b5f85b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மழை
அடுத்த 2 நாட்களுக்கு தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், மே 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion