மேலும் அறிய

TN Legislative Assembly:புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 8-ஆம் தேதி சிறப்புக் கூட்டம்- சபாநாயகர் அப்பாவு

சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் 8ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதவை கடந்த 1ஆம் தேதி ஆளுநர் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்த அனைத்து கட்சி கூட்டத்தில் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 8ஆம் தேதி புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Local body Election| மயிலாட்டம், ஒயிலாட்டாத்துடன் வேட்புமனுதாக்கல் செய்த பெண் வேட்பாளர் - குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றி தருவதாக உறுதி

முன்னதாக இந்த அனைத்து கட்சி கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “கடந்த 2006 டாக்டர் அனந்தகிருஷ்ணன் அளித்த பரிந்துரையில் நுழைவு தேர்வு ரத்து சட்டம் முன் வடிவு கொண்டுவரப்பட்டது. சட்ட முன் வடிவுக்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை, சட்டத்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை அதோடு, 87 நாட்களில் சட்டமுன்வடிவுக்கு குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்  தமிழ்நாட்டு அரசின் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக இல்லை என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு மசோத சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அதை நீண்ட நாட்கள் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். அரசியல் சாசனப்படி ஆளுநர் தன்னுடைய கடமையை செய்யவில்லை. 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் அந்தச் சட்டத்தை தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்” எனக் கூறியுள்ளார். இன்று காலை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே பாஜக நீட் தேர்விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Holiday Special Bus : கொத்தாக வரும் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
கொத்தாக வரும் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
காஞ்சிபுரத்தில் வரலாற்று பொக்கிஷம்: 1100 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பம் மீட்பு!
காஞ்சிபுரத்தில் வரலாற்று பொக்கிஷம்: 1100 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பம் மீட்பு!
பிரிட்ஜ், சிலிண்டர் மாடல்களுடன் நூதனப் பிரச்சாரம்: காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்து அசத்திய அதிமுக வேட்பாளர்!
பிரிட்ஜ், சிலிண்டர் மாடல்களுடன் நூதனப் பிரச்சாரம்: காஞ்சிபுரத்தில் அசத்திய அதிமுக வேட்பாளர்!
யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் போடும் 10 நிபந்தனைகள் - ஏப்.10ம் தேதி ட்ரம்ப் ஓகே சொல்வரா? மத்திய கிழக்கில் அமைதி வருமா?
US Iran War: ஈரான் போடும் 10 நிபந்தனைகள் - ஏப்.10ம் தேதி ட்ரம்ப் ஓகே சொல்வரா? மத்திய கிழக்கில் அமைதி வருமா?
Thiruma TVK: ”ஆமாஞ்சாமிக்கு, விசிலடிப்பது எவ்வளவோ மேல்” திருமாவளவனை தாக்கும் தவெக வாரியர்ஸ்
Thiruma TVK: ”ஆமாஞ்சாமிக்கு, விசிலடிப்பது எவ்வளவோ மேல்” திருமாவளவனை தாக்கும் தவெக வாரியர்ஸ்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Holiday Special Bus : கொத்தாக வரும் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
கொத்தாக வரும் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Embed widget