மேலும் அறிய

TN Transport Department : போக்குவரத்து துறையின் புதிய திட்டம் : லாரி மற்றும் பார்சல் சேவைகள் பாதிக்கப்படுமா ?

கொரியர் சர்வீஸ் போலவே பேருந்துகளில் பொருட்களை மட்டும் பார்சல் அனுப்பும் முறை கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் வெகு தூர பேருந்து சேவை துறையாகும். இத்துறை சென்னையை தலைமை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. 300 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் ஏழு வகையான பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. Non AC seater, Non AC Seater(Ultra Deluxe), Non AC sleeper, AC sleeper,AC seater, AC seater cum sleeper, TNSTC economic AC bus என வெவ்வேறு வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தற்போது புதிதாக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

புதிய திட்டம் அறிமுகம் :

TN Transport Department : போக்குவரத்து துறையின் புதிய திட்டம் : லாரி மற்றும் பார்சல் சேவைகள் பாதிக்கப்படுமா ?

பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது லக்கேஜ் அதிகமாக எடுத்துச் சென்றால், அதற்கு தனியாக கட்டணம் வழங்கப்படும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில்  கொரியர் சர்வீஸ் போலவே பேருந்துகளில் பொருட்களை மட்டும் பார்சல் அனுப்பும் முறை கொண்டுவரப்படவுள்ளது. அரசு விரைவு பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் விரைவில் அமலுக்கு  வரவுள்ளதாக  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

 "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பிற ஊர்களில் வணிகம் செய்ய ஏதுவாக, அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. குறைந்த நேரத்தில் விரைவாக பொருட்களை இத்திட்டம் அனுப்பிட வழிவகை செய்யும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அருகில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பொதுமக்கள் விவசாயிகள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பிவிடும் வகையில் பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிக்கு மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி பொருட்களை பார்சல் அனுப்பிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வணிகம் செய்யும் பொருட்களையும், பிற பொருட்களையும் பிற ஊர்களுக்கு அனுப்புவதற்கு தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே லாரி சேவைக்கு இணையாக செயல்பட உள்ளது இந்த புதிய திட்டம். வரவிருக்கும் இந்த புதிய திட்டத்தால் லாரி மற்றும் பார்சல் சேவைகள் பாதிக்கப்படுமா?" என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Vs Kamal: “மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
“மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
“செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
Trump Vs Nikki Haley: “இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
“இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
Russia Trade: என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Vs Kamal: “மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
“மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
“செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
Trump Vs Nikki Haley: “இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
“இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
Russia Trade: என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
Vijay Speech:
Vijay Speech: "ஸ்டாலின் அங்கிள் வெரி வொர்ஸ்ட் அங்கிள்".. 2026ல் திமுக - தவெக தான் போட்டி!
TVK about PTR: தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
Embed widget