TN Corona Update: தமிழ்நாட்டில், இன்று புதிதாக 2,662 பேருக்கு தொற்று; ஒருவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தினை கடந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில், இன்று புதிதாக 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தினை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,060 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு உச்சத்தினை தொட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறை பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களிடத்தில் ரூபாய் 500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய பாதிப்பு
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 5, 2022
Total Positive Cases - 34,88,091
05July: 2,662
04July: 2,654
03July: 2,672
02July: 2,533
01July: 2,385
30Jun: 2,069
29Jun: 1,827
28Jun: 1,484
27Jun: 1,461
26Jun: 1,472
25Jun: 1,382
21 May 2021 : 36,184(Highest)#TN
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த முழு விபரம்
#TamilNadu | #COVID19 | 05 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 5, 2022
• TN - 2,662
• Total Cases - 34,88,091
• Today's Discharged - 1,512
• Today's Deaths - 01
• Today's Tests - 26,962
• Chennai - 1,060#TNCoronaUpdates #COVID19India
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு,
Perambalur 17
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 5, 2022
Pudukottai 10
Ramanathapuram 4
Ranipet 28
Salem 42
Sivagangai 18
Tenkasi 31
Thanjavur 27
Theni 15
Thirupathur 3
Thiruvallur 132
Thiruvannamalai 38
Thiruvarur 9
Thoothukudi 64
Tirunelveli 73
Tiruppur 19
Trichy 112
Vellore 14
Villupuram 24
Virudhunagar 41
TNCorona District Wise Data 05 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 5, 2022
Ariyalur 8
Chengalpattu 373
Chennai 1,060
Coimbatore 137
Cuddalore 14
Dharmapuri 8
Dindigul 7
Erode 35
Kallakurichi 15
Kancheepuram 89
Kanyakumari 72
Karur 9
Krishnagiri 18
Madurai 50
Mayiladuthurai 8
Nagapattinam 6
Namakkal 19
Nilgiris 9
தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்கள் பற்றிய விபரம்,
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 5, 2022
Total Discharged - 34,33,299
05July: 1,512
04July: 1,542
03July: 1,487
02July: 1,372
01July: 1,321
30Jun: 1,008
29Jun: 764
28Jun: 736
27Jun: 697
26Jun: 691
25Jun: 617
24Jun: 621
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
தொற்றினால் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரம்,
#TamilNadu #COVID19 Day Wise Death Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 5, 2022
Total Deaths - 38,027
05July - 01
04July - 00
03July - 00
02July - 00
01July - 00
30Jun - 00
29Jun - 00
28Jun - 00
27Jun - 00
26Jun - 00
25Jun - 00
24Jun - 00
23Jun - 00
22Jun - 00
21Jun - 00
30 May 2021 - 493 (Highest)#TN