மேலும் அறிய

எழுவரை விடுவிக்க உடனடியாக உத்தரவிடுங்கள்... குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவிடவேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன், நளினி ஆகிய ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்எழுவரை விடுவிக்க உடனடியாக உத்தரவிடுங்கள்... குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலை தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையிலும் ஏற்கனவே ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தின் அடிப்படையிலும் எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.

எழுவரை விடுவிக்க உடனடியாக உத்தரவிடுங்கள்... குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான அரசியல் கட்சியினர் சிறையில் உள்ள இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 30 வருடங்களாக இவர்கள் சொல்லமுடியாத கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருவதுடன், தங்கள் வாழ்வின் பெருவாரியான நாட்களை சிறையில் கழித்து மிகப்பெரிய விலையை இதற்காக கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

எழுவரை விடுவிக்க உடனடியாக உத்தரவிடுங்கள்... குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

எனவே, தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, சிறையில் உள்ள இந்த ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கு உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  இந்த கடிதத்தை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரடியாக சென்று அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

Embed widget