மேலும் அறிய
Advertisement
Senthil Balaji : தஞ்சை சம்பவம் எதிரொலி.. தேரோட்ட வீதிகளில் இனி புதைவட மின்கம்பி - அமைச்சர் அறிவிப்பு!!
தேரோட்டம் நடைபெறும் கோயிலின் வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பியாக மாற்றப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேரோட்டம் நடைபெறும் கோயிலின் வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவடமாக மாற்றப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி இதனை தெரிவித்தார்.
பூமிக்குள் மின்வயர்கள் புதைக்கப்பட்டு மின்சாரம் செல்வதே புதைவடமாகும். நேற்று தஞ்சையில் மின்சார கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion