மேலும் அறிய

Tamilnadu RoundUp: ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் இதுவரை!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பிலும் தொடரும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
  • சென்னையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது - சவரனுக்கு ரூபாய் 56 ஆயிரத்தை நெருங்கி விற்பனை
  • சுருக்குமடி வலையை தடை செய்ய வலியுறுத்தி காரைக்கால், நாகை மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்
  • தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைட்டல் பூங்காக்களை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு – அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்தது காவல்துறை
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய 3 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்பு
  • தி.மு.க. மூத்த நிர்வாகியை துணை முதல்வர் ஆக்கும் துணிவு ஆர்.எஸ்.பாரதிக்கு உள்ளதா? முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
  • சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் அரசின் நலத்திட்டங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் – மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் மண் கடத்தல்; நேரில் சென்று ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் – தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவு
  • மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் – தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
  • காரைக்குடியில் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் கைது – மருத்துவரை ரகசிய வீடியோ எடுத்து 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் போலீசார் அதிரடி
  • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் – நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு
  • உடல்நலக்குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு முதலமைச்சர் புகழஞ்சலி – அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்
  • உலக செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் தமிழக வீரர்கள் அசத்தல்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget