மேலும் அறிய

TN Morning Roundup: சீமானை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ.! த.வெ.க மாநாட்டில் ராகுல்.! : இதுவரை இன்று..!

Tamilnadu Round up Morning: தமிழ்நாட்டில் இன்று காலைவரையில் நிகழ்ந்த முக்கிய செய்திகளை இங்கே காணலாம்.

Vijayalakshmi  Video: நீங்க காப்பாத்துனுங்களா, என் வாழ்க்கையை சீரழிச்சிங்க என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .

நீங்கள் விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி, அந்த பெண்ணோட வாழ்க்கையை 14 வருடமா சீரழித்து, தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமா, அநியாயமா கர்நாடகாவுக்குள் போட்டீங்களே, அதுதான் உலகுக்கே தெரிந்த விசயமாச்சே, 2008 ஆம் ஆண்டு, உங்க அலுவலகத்திற்கு , எங்க அக்கா குழந்தையை கடத்திட்டாங்கனு வந்து நின்னோமே , அப்ப என்ன பன்னுனிங்க.! நீங்க காப்பாத்துனிங்களா, அதே அலுவலகத்தில் வைத்து , என வாழ்க்கையை சீரழிச்சிங்க , மறந்துட்டீங்களா என விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

TVK' Party Conference : “தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ராகுல், சந்திரபாபு நாயுடு?” விஜயின் பலே திட்டம்..!

வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவிருக்கிறது. தமிழக அரசியல் களமே பெரிதும் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் யார் யார் பங்கேற்க போகின்றார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்! திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கையில் செல்போன், மறு கையில் பேருந்தின் ஸ்டீயரிங் என பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார் ஓட்டுநர். இதைப்பார்த்த பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும்  திறக்கப்பட்ட கோவை குற்றாலம்..! உற்சாகத்தில் மக்கள்

கடந்த இரண்டு மாதங்களாக  வெள்ளப்பெருக்கு காரணமாக  மூடப்பட்டிருந்த நிலையில்,  கோவை குற்றாலம் இன்று மீண்டும்  திறக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு  மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு  மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற துளசிமதி மற்றும் மனிசா ஆகிய  தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

கார் பந்தயம் ,  பேனா சிலை, நாணய வெளியீடு என பணம் வீண் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் விமர்சித்துள்ளார்.

புவிசார் குறியீட்டில் முதல் வரிசையில் தமிழ்நாடு...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget