மேலும் அறிய

WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!

WhatsApp: வாட்ஸப் செயலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள சிறப்பம்சங்ள் பற்றி இங்கே காணலாம்.

வாட்ஸப்பில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. WhatsApp Channels -ல் இனி QR Code பயன்படுத்தின் இணையும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பிறகு தங்களது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம். 

WABetainfo-வில் வெளியாகியுள்ள தகவலின் படி, பயனர்கள் ஒருவரது வாட்ஸ் அப் சானலின் பெயர் உள்ளிட்டவற்றை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் QR கோட் மூலம் அதில் இணையும் வசதி வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேனலுக்கும் தனியாக ஒரு QR Code உருவாக்க முடியும். இதனால், சேனல் வைத்திருக்கும் பயனர்கள் இனி லிங்க் ஷேர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக QR Code-ஐ ஷேர் செய்து பின் தொடர அழைக்கலாம். இது செயல்முறையை எளிமையாக்கும் என்பதால் பயனர்களின் வசதிற்கேற்ப உருவாக்கப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த அப்டேட் தொழில்முனைவோர்கள், மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 


வாட்ஸ் அப் செயலில் புதிய தொடர்பு எண்களை சேமிக்க முடியும். ஏற்கனவே, மொபைலில் சேமித்த எண்கள் மட்டுமே வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும் என்றிருந்தது. இப்போது வாட்ஸ் அப்ல தொடர்பு எண்ணை சேவ் செய்ய முடியும்.  'Sync Contacts to Phone' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது 'Choose to Save only WhatsApp or Sync to your Phone' இவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ளலாம். தொழில் ரீதியாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள், தனிப்பட்ட பயன்பாடு என எதுவாக இருந்தாலும் அதற்கேற்றவாறு செட்டிங்ஸை மாற்ற முடியும்.

ஃபில்டர் ஆப்சனில் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், குடும்பம், பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் என வகை பிரித்து லிஸ்ட் செய்து வைக்கலாம். இது சாட் பாக்ஸில் சர்ச் Tab-ல் Favourites, Groups அருகில் இருக்கும். 

இவ்வாறு செய்வதன் மூலம் வாட்ஸ் அப் சாட்டில் யாருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமோ அவர்களை லிஸ்ட் வைத்து எளிதாக அவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். அதோடு மட்டுமல்லாமல் பயனர்களை கவனத்துடன் செயல்படவும் இந்த ஃபில்டர் உதவும் என மெட்டா தெரிவித்திருக்கிறது. தேவையில்லை எனில் இதை டெலீட் செய்யலாம். வாட்ஸ் அப் பிசினஸ் செயலிகளுக்கு டார்க்/ லைட் தீம் அறிமுகம் செய்யப்பட இருக்குறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget