மேலும் அறிய

Tamilnadu RoundUp: காலை முதல் தற்போது வரை! தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் லேசான அளவில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 2 முதல் ரூபாய் 3 வரை குறைய வாய்ப்பு என தகவல்
  • நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அறிவிப்பு; தொழிற்சாலைத் துறை தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம், நுகர்வோர் துறை தலைவராக திருச்சி சிவா நியமனம்
  • டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்
  • பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கக்கோரி வலியுறுத்த திட்டம்
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் தொடர்ந்து திருட்டு – இளைஞரை கைது செய்தது போலீஸ்
  • விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான பணிகள் படுதீவிரம்; மாநாட்டு திடல் அருகே பிரம்மாண்ட போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டும் பணி தீவிரம்
  • தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு தீனி போடும் வகையில் இடம் தரக்கூடாது – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
  • அமைச்சரவையில் பங்குபோடுவது மட்டுமே ஆட்சிப்பகிர்வு அல்ல – திருமாவளவனுக்கு பாலகிருஷ்ணன் அறிவுரை
  • வேலூர் அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது – பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் போலீசார் நடவடிக்கை
  • திருப்பூர் அருகே குறுக்கே நாய் வந்ததால் வாகனத்தில் சென்ற கணவன் – மனைவி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு
  • ஜாமினில் வெளியில் வந்துள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget