மேலும் அறிய

Tamilnadu Round Up: உச்சத்திற்கு போன தங்கம் விலை! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இதுவரை தமிழ்நாட்டில்!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் இன்று காலை முதல் திடீரென மழை; பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
  • சென்னை திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது
  • வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – மீண்டும் கனமழை பெய்யும் அச்சத்தில் மக்கள் அவதி
  • வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரம் அடைந்து வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு
  • மழை மிதமான அளவு பெய்தாலும் திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • கவரப்பேட்டை ரயில் விபத்து; 20 பேருக்கு சம்மன் அனுப்பியது தெற்கு ரயில்வே
  • ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட 1410 கன அடி கிருஷ்ணா நதி நீரை 277 கன அடி நீராக குறைத்தது  ஆந்திர அரசு
  • கும்பக்கரை அருவியில் குளிக்க 7வது நாளாக தடை; மழையால் நீர்வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து தடை
  • கர்நாடக பகுதிகளில் தொடர் மழை; ஒகேனக்கல் பகுதிக்கு வரும் காவிரி நீர்வரத்து 19 ஆயிரம் கன அடி நீராக அதிகரிப்பு
  • மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மீண்டும் தொடங்கியது மலை ரயில் சேவை தொடக்கம்
  • யுசிஜி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகத நபர் விமான நிலையத்தில் ஆஜர்
  • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
  • மாமல்லபுரத்தில் மர்மபொருள் வெடித்து சுவர் இடிந்து விழுந்தது
  • சென்னையில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு ஆலோசனை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907

Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!

Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..

"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!

Embed widget