மேலும் அறிய
Advertisement
Taminadu Round Up: முடிந்தது பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! மதுரையில் தீ விபத்து! தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- பொங்கல் ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது
- தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் – கிளாம்பாக்கத்தில் 955 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டில் 190 பேருந்துகளும், மாதவரத்தில் 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
- புதுவையில் நூதன முறையில் 2.4 லட்சம் ரூபாய் மோசடி; மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை
- செயற்கைக் கோள் மூலம் இனி சுங்கக்கட்டணம் வசூல்; வாகனங்களின் வெளிப்புறத்தில் வசூல்
- மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; 2 பெண்கள் உயிரிழப்பு
- சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு
- சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று விசாரணை
- உயிரிழந்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடல் தூத்துக்குடியில் இன்று நல்லடக்கம் – பொதுமக்கள், வணிகர்கள் நேரில் அஞ்சலி
- வெள்ளையன் உடல் நல்லடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் இன்று கடைகள் அடைப்பு
- குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு – அண்டை மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
- பாகிஸ்தானில் குரங்கம்மை பாதிப்பு அதிகரிப்பு; 5வது நபருக்கு குரங்கம்மை தொற்று கண்டுபிடிப்பு
- தொடர் மழை; குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிப்பு
- உலக தடகள போட்டி – நெல்லை வீரர் புதிய வரலாறு
- தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் செய்ய ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு அழைப்பு – உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
- தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் நடிகர் விஜய்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion