மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: நோ பார்க்கிங்கிற்கு இனி நோ! மருத்துவமனையில் அமைச்சர் - 10 மணி வரை நடந்தவை!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
- இலங்கையில் நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் – புதிய அதிபர் திசநாயகே அறிவிப்பு
- 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 8 ஆயிரம் கோடி தேவை – ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தேர்தல் குழு தகவல்
- வாகன ஓட்டிகள். பாதசாரிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக வீட்டின் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் பதாகை வைக்கக்கூடாது – சென்னை மாநகராட்சி ஆணையம் உத்தரவு
- சென்னையில் முன் அனுமதியின்றி வீட்டின் முன்பு நோ பார்க்கிங் பதாகை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
- சென்னை விமான நிலையத்தில் பிக் அப் பாய்ண்ட் திடீரென மாற்றம்; இரு சக்கர வாகனங்கள் நுழையத் தடை – பெரும் அவதிக்குள்ளான பயணிகள்
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
- புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அச்சம்
- சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைகளை செயல்படுத்த மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
- சென்னையில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானத்தில் திடீரென வெளியான கரும்புகை – பயணிகள், அதிகாரிகள் பெரும் அச்சம்
- உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு – குளிர்காலத்திற்கு ஆயத்தமாகும் மக்கள்
- சின்னசேலம் அருகே உயர்மின் அழுத்தம் தாக்கம்; நள்ளிரவில் 200 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு; மக்கள் பெரும் அவதி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion