மேலும் அறிய

Tamilnadu RoundUp: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் என்.ஐ.ஏ. காலை முதல் அதிரடி சோதனை
  • சென்னையில் 10 இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரபரப்பு சோதனை
  • கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கையே ஆகும் – ஆளுநரின் பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதில்
  • சென்னையில் நேற்று நள்ளிரவு வெளுத்து வாங்கிய மழை – மணலியில் 15 செ.மீட்டர் மழை பதிவு
  • பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் – முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
  • தேனி மாவட்டம் சின்னமன்னூரில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
  • ராமநாதபுரத்தில் ஓடும் ரயிலில் தடுக்கி விழுந்த பயணி; ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கியவரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீசார்
  • நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம்; சூடுபிடிக்கும் சிபிசிஐடி போலீசார் ஆலோசனை
  • நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்பில் இருந்த ஹோட்டல்களை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் – போலீசார் ஒத்துழைப்புடன் அகற்றம்
  • காரைக்குடி அருகே 4 ஆயிரத்து 500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் – குற்றவாளி தப்பி ஓட்டம்; போலீசார் தீவிர சோதனை
  • திருப்பத்தூர் அருகே ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த நபர் கைது – மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு
  • இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது – போலி சான்றிதழ் வழங்கிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆர்பரித்துக் கொட்டும் நீர் – விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வருகை
  • காட்பாடி அருகே அரசு சுகாதார மருத்துவமனை முற்றுகை; கைக்குழந்தைக்கு மருத்துவம் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் உறவினர்கள் ஆத்திரம்
  • குற்றவாளியின் காலை உடைத்த விவகாரம்; இளையான்குடி உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம்

 

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget