மேலும் அறிய

TN Power Shutdown: சென்னை டூ திருச்செந்தூர்.. நாளை(04-02-26) 8 மணி நேர பவட் கட்! நோட் பண்ணிக்கோங்க மக்களே..

TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(04-02-2026) மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிச்செய்யும் வகையில்  ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் அறிவிக்கப்பட்ட மின் தடையானது செய்ய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை(04-02-2026) எங்கெல்லாம், மின் தடை ஏற்பட போகிறது காணலாம்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  

நாளை (04-02-26) எங்கெல்லாம் மின் தடை:

சென்னை

திருமுல்லைவாயல் பகுதியில் வெள்ளனூர், பொத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையும், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே வள்ளிவேல் நகர், தாய் நகர்

கோவை

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம்

மயிலாடுதுறை

மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, வடவாஞ்சார், திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, நமச்சிவாயபுரம், ஆத்தூர், நாராயணமங்கலம், பாண்டூர் 

தஞ்சாவூர் 

பூண்டி, சாலியமங்கலம், பச்சக்கோட்டை, பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், மலையர்நத்தம், குடிகாடு, கோவிலூர், புலவர்நத்தம், செண்பகபுரம், மேலகொருக்கப்பட்டு, தென்ெகாண்டார் இருப்பு, ராராமுத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமர்கோட்டை, அருந்தவபுரம், அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை

பெரம்பலூர்

கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவால்மேடு, கவுண்டர் பாளையம், அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில், அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி, அரசடிக்காடு, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர்

திருச்சி

முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டைவைரச்சீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மாரடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், தச்சலபுரம், காலனி.குடிநீர், நாராச்சிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்மலைச்சின்னம்.

திண்டுக்கல் 

குளத்தூர், காளனம்பட்டி, சூடாமணிப்பட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுதந்திரபுரி, காமாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள். மேலும், மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம் ராஜக்காபட்டி, கதிரயன்குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுரம், பழக்கனுத்து, நரிப்பட்டி, ஸ்ரீராமபுரம், கட்டச்சின்னாம்பட்டி அரசமரத்துப்பட்டி, பழைய எட்டமநாயக்கன்பட்டி, மில்பீடர்

விருதுநகர்

சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், முத்தாநதி, பானங்குளம், என்.புதூர், சிட்கோ காலனி, சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தால்புரம், அண்ணா நகர், முதுகுடி, செங்குளம், தெற்குவெங்கநல்லூர், சிதம்பராபுரம், பட்டியூர், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துராமலிங்கபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூர், ராஜீவ் காந்தி நகர், வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர்

தூத்துக்குடி

திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ் கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்தூர் – காயல்பட்டினம் சாலை, P.T.R. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், செந்தாமரை விளை, வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, கானம்கஸ்பா ஆகிய இடங்கள்.
மேலும், புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர்

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget