தீபிகா படுகோன் பிரபக பாலிவுட் நடிகை ஆவார்

Image Source: Deepika padukone instagram

தீபிகா படுகோன் ஜனவரி 5 1986 அன்று டென்மார்க்கில் பிறந்தார்.

Image Source: Deepika padukone instagram

தீபிகா தனது பள்ளி படிப்பை சோபியா உயர்நிலை பள்ளி, பெங்களூரில் முடித்தார்.

Image Source: Deepika padukone instagram

அதன் பிறகு அவர் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற சேர்ந்தார்.

Image Source: Deepika padukone instagram

ஆனால் மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தனது கவனத்தை செலுத்த படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

Image Source: Deepika padukone instagram

அவர் தனது தொழில் வாழ்க்கையை மாடலிங்கில் தொடங்கினார்.

Image Source: Deepika padukone instagram

2004 ஆம் ஆண்டு பிரபலமான பிராண்டுகளின் விளம்பரங்கள் மற்றும் கிங்ஃபிஷர் காலண்டருக்குப் பிறகு அவர் அங்கீகாரம் பெற்றார்.

Image Source: Deepika padukone instagram

அவர் 2006 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான 'ஐஸ்வர்யா' மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

Image Source: Deepika padukone instagram

ஆனால் உண்மையான அடையாளம் 2007 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ஓம் சாந்தி ஓம் மூலம் கிடைத்தது.

Image Source: Deepika padukone instagram