மேலும் அறிய

TN Headlines: ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு; 4 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் களஆய்வு - முக்கிய செய்திகள்

TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

  • Leo Issue: விஸ்வரூபம் எடுத்த லியோ பிரச்சினை.. திரையுலகினரோடு மோதலா? .. அமைச்சர் ரகுபதி கொடுத்த பதில்..!

திரைத்துறையை முடக்க அரசு முயற்சிக்கவில்லை, திரையுலகம் எங்கள் நட்புலகம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு சிறப்பு காட்சி சேர்த்து மொத்தம் 5 காட்சிகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும். இரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என லியோ பட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. மேலும் படிக்க

  • CM MK Stalin: 2 நாட்கள் கள ஆய்வுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை..!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கிட்டதட்ட 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம்தோறும் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் படிக்க

  • IAS Transfer: இரவோடு இரவாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு - 4 துறை செயலாளர்கள் உட்பட 7 பேர் மாற்றம்

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பேணிக்காப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிர்வாக சீர்திருத்தங்களுக்காக பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் 7 ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆக இருந்த ரமேஷ் சந்த் மீனா,  திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் படிக்க

  • Latest Gold Silver Rate October,17 2023: குறைந்தது தங்கம்,வெள்ளி விலை;எவ்வளவு தெரியுமா - இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,515 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,880 ஆகவும் கிராம் ஒன்று ரூ.5,985 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ. 77  க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 க்கு விற்பனையாகிறது. மேலும் படிக்க

  • Ola, Uber drivers Strike: 2-வது நாளாக தொடரும் ஓலா, ஊபர் கார் ஓட்டுநர்கள் போராட்டம்! திடீர் கட்டணம் உயர்வு?

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மொபைல் செயலில் மூலம் கார், ஆட்டோ புக் செய்து பயணம் செய்யும் சேவையை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓலா, ஊபர், போர்டர், ரெட் டாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக கமிஷன் எடுத்து கொள்வதாகவும், குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதோடு பைக் டாக்ஸி சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஓலா, ஊபர் கார் ஓட்டுநர்கள் நேற்று (16.10.2023) முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget