மேலும் அறிய

TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? - ஓர் பார்வை

TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

  1. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற மோதல்களும், சம்பவங்களும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆட்சியை இழந்த பிறகு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு அரங்கேறி கட்சி முழுவதும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் படிக்க: OPS Case: பறிபோன அதிமுக பெயர், கொடி; முடிந்தது ஓபிஎஸ் சாம்ராஜ்யம்! குஷியில் இபிஎஸ்!
  2. தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டின் தகுதிவாய்ந்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ரூபாய் 1000 பலருக்கும் கிடைக்காத சூழலில், தகுதிவாய்ந்தவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்ய தகுதியானவர்களுக்கு வரும் 10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: Kalaignar Magalir Urimai Scheme: அடிச்சது ஜாக்பாட்.. மகளிர் உரிமைத்தொகை: மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு 10-ஆம் தேதிமுதல் ரூ.1000
  3. தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளியன்று சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க: Crackers Bursting Time: 2 மணி நேரம்தான்.. கவனமாக இருங்கள் - பொதுமக்களுக்கு காவல்துறை அட்வைஸ்!
  4. பாண்டிச்சேரியில் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த சந்திரபிரியங்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அவர் தனது கணவர் மீது குடிகாரர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைபடுத்துபவர் என சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் படிக்க: 'கணவன் மீது முன்னாள் பெண் அமைச்சர் சரமாரி புகார்’ விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு..!
  5. உலகநாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படுபவரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் இன்று 69வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி என்று புகழாரம் சூடியுள்ளார். மேலும் படிக்க: kamal haasan birthday: ”கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி"...கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget