மேலும் அறிய

Tamilnadu Roundup: அமெரிக்காவில் வேட்டி சட்டையில் முதல்வர்.. மகாவிஷ்ணு வாக்குமூலம்.. இதுவரை தமிழ்நாட்டில் இன்று..

TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன் – சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் காலையிலே பேருந்தின் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழப்பு
  • எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது; சித்தர்கள் என்னை வழிநடத்துகின்றனர் – பேச்சாளர் மகாவிஷ்ணு
  • கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் – வேலூர் சிறைத்துறை டிஐஜி உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு
  • கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் கைதிகளில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
  • கோவையில் ஆன்லைன் செயலி மூலம் போதை மாத்திரைகள் பறிமுதல் – ஹரியானா மருந்து விற்பனையாளரை கைது செய்தது காவல்துறை
  • நெல்லை அருகே ஜீப்பில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது – அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல்
  • குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் பீதி
  • உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான மாநில தேர்தல் ஆணையம்; வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு
  • வங்கக்கடலில் நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது
  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
  • புனித ஹஜ் பயணம் அழைத்துச் செல்வதாக பண மோசடி; காரைக்காலில் தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் கைது
  • திண்டிவனம் அருகே டிப்பர் லாரியில் சிக்கி தந்தை, 10 மாத குழந்தை உயிரிழப்பு – மனைவி கண் முனனே சோகம்
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?

Watch Video:  3 நாட்களில் இரண்டாவது விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் கொடூர காட்சிகள் - வீடியோ வைரல்

Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?

ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Watch Video:  3 நாட்களில் இரண்டாவது விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் கொடூர காட்சிகள் - வீடியோ வைரல்
Watch Video: 3 நாட்களில் இரண்டாவது விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் கொடூர காட்சிகள் - வீடியோ வைரல்
Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
IND vs ENG: ஏமாத்தி ஜெயிச்சதா இந்தியா? துபேவிற்கு பதில் ராணா! விதிகள் சொல்வது என்ன?

IND Vs ENG 4th T20: கோட்டை விட்ட தோனி, தட்டி தூக்கிய கேப்டன் ஸ்கை..! 14 வருட சாதனையை தக்க வைத்த இளம் இந்திய அணி

Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?

Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்

Embed widget