மேலும் அறிய

Tamilnadu RoundUp: மிதக்கும் வட தமிழகம்! வீடியோ காலில் முதலமைச்சர் ஆய்வு! தமிழகத்தில் இதுவரை!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை – இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பாதிப்பு
  • மழையால் தேங்கிய நீர் இன்னும் வடியாத காரணத்தால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து
  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 24 செ.மீட்டர் மழைப்பதிவு – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
  • கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் ஸ்தம்பித்த புதுச்சேரி
  • நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மழை காரணமாக 5 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கனமழையால் மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்குவதில் திடீர் சிரமம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
  • கனமழையால் மூழ்கிய விழுப்புரத்தில் இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; தமிழக வீரர் குகேஷ் – லிரென் மோதிய ஆட்டம் டிரா
  • கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு; அமைச்சர் மூலமாக வீடியோ காலில் ஆய்வு செய்த முதலமைச்சர்
  • போச்சம்பள்ளியில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன்கள் ஆற்றில் கவிழ்ந்தது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?

அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி

TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை

ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?

Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!

"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

Embed widget