Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? பரபரப்பான 10 மணி சம்பவங்கள்!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழை; 3 மணி நேரத்தில் 10 செ.மீட்டர் மழை
நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை; அவசர எண்கள் அறிவிப்பு
சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு கடந்தாண்டை விட 12 சதவீதம் குறைவு
கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக செல்லும் பயணிகள் அவதி
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் தவெக 2வது மாநாடு தேதி மாற்றமா? தலைமை ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை - மனைவி, மகனை தனி அறையில் அடைத்து விபரீதம்
ஏடிஎம்- எல் பணம் வராத கோபம்; கிருஷ்ணகிரியில் இந்தியன் வங்கி ஏடிஎம்-ஐ அடித்து உதைத்து கொடூரம்
கன்னியாகுமரியின் லெமூர் கடற்கரை வழியாக ஊருக்குள் புகுந்த கடல்நீர் - பொதுமக்கள் அச்சம்
திருநெல்வேலியில் வீழ்ச்சியில் முருங்கை விலை; கால்நடைகளுக்கு தீவனமாக வீசிய விவசாயிகள்
கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்
தவெக-வின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகளை துரிதப்படுத்த தவெக தலைமை உத்தரவு





















