மேலும் அறிய

Tamilnadu Roundup: அசத்திய அரசுப் பள்ளிகள், கவினை கொன்ற சுர்ஜித் தந்தை கைது, ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்துகள் - 10 மணி செய்திகள்

Tamilnadu Headlines(31.07.25): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை தற்போது தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • 3 நாட்கள் ஓய்விற்குப் பின் இன்று தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சர், ரூ.229 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • 1998 கோவை குண்டுவெடிப்புக்கு உளவுத்துறை தோல்விதான் காரணமா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
  • அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை கடந்ததற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் என பதிவு.
  • ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் வசதிக்காக, தமிழ்நாடு முழுவதும் 1,090 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,360-க்கும், ஒரு கிராம் ரூ.9,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • நெல்லை கவின் கொலை வழக்கில், கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ சவரணனை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.
  • நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த எம்.பி கனிமொழி. கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் பேட்டி.
  • மோடியா இந்த லேடியா பார்த்துவிடலாம் என சவால் விட்டு தேர்தலில் வென்ற ஜெயலலிதாவை, கடம்பூர் ராஜு குறை சொல்வதை பார்க்கும் போது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என் பழமொழி நினைவில் வருகிறது - ஓபிஎஸ்.
  • சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவருக்கும் ஆகஸ்ட் 13 வரை நீதிமன்றக் காவல் விதிப்பு.
  • நீலகிரியில் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவருக்கு ரேகிங் கொடுமை செய்த 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் இடைநீக்கம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
Embed widget