மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்! ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்ப பதிவு - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தீபாவளி பண்டிகை முடிந்து இன்று முதல் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்; தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
- திருப்பூரில் குடிபோதையில் ரகளை செய்த இளைஞரை தாக்கிய போதை இளைஞர் – போதை இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
- புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்கள் – நோயாளிகள் அச்சம்
- சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் விஜய்யை சரமாரியாக தாக்கிப் பேசிய சீமான்
- தேனி மாவட்டம் கும்பக்கரை அருவில் நீர்வரத்து சீரானது – இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- நாகை – இலங்கைக்குச் செல்லும் கப்பல் போக்குவரத்து வாரத்திற்கு 5 நாட்களாக அதிகரிப்பு
- தமிழக அரசு முத்திரைத் தாள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் – அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
- பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதியா? லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு
- ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம் –நவம்பர் 22ம் தேதி வரை அவகாசம்
- கந்த சஷ்டி திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
- ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம்; மேல்மலையனூரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion