Tamilnadu Roundup: என்ஐஏ சோதனை! 160 அடி உயரத்தில் முருகன் சிலை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - காலை முதலே பரபரப்பு
தமிழக மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச்சூடு - 2 பேர் படுகாயம்
சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம்; புறநகர் ரயில்கள் தாமதம்
காட்டுமன்னார் கோயிலில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 40 பயணிகள் காயம்
இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எஃப் 15 கவுன்டவுன் தொடங்கியது
விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி போராளிகள் மணிமண்டப்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வலது, இடது புற கால்வாயில் தண்ணீர் திறப்பு
கோவை மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்படும் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் கோயிலில் தைத்திருவிழா கோலாகலம்
பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆண்டுகளாக தற்காலிக பணியிடங்களாக உள்ள 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றம்
பிரபல ஐடி நிறுவனமான ஜோகோ சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஸ்ரீதர் வேம்பு





















