மேலும் அறிய

Tamilnadu RoundUp: மீண்டும் வந்த ஆரஞ்சு அலார்ட்.. மீனவர்கள் விவகாரத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர்

Tamilnadu Roundup 17th Dec 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ் நாட்டில் இன்று நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில்களில் ஆன்லைன் டிக்கெட் சர்வரில் கோளாறு, கவுண்டர்களில் டிக்கெட் பெறுமாறு பயணிகளுக்கு மெட்ரொ நிர்வாகம் அறிவுத்திய நிலையில் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு. 
  • டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அரிட்டாப்பட்டி மக்கள் அறிவிப்பு
  • இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை
  • ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, இன்று அதிகாலை கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது. 
  • டிசம்பர் 14 ஆம் தேதி நடைப்பெற இருந்த உதவி வழக்கறிஞர் தேர்வுகள் ரத்து என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
  • திருச்சியில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி பத்திரமாக மீட்ட அரசு மருத்துவர்கள்.
  • போச்சம்ப்பள்ளி அருகே இரும்புப்பட்டறையில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒருவர் உயிரிழப்பு
  • சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை அடுத்து பெரம்பூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி
  • தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு. மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தகவல்.
  • தென் மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.
  • விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து,ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget