மேலும் அறிய
Tamilnadu roundup : மத்தியமைச்சருக்கு பதிலடி கொடுத்த முதல்வர்.. விபத்தில் சிக்கிய யோகி பாபு - தமிழ்நாட்டில் இது வரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : twitter
- சென்னை புழல் பகுதியில் கதிர்வேடு பாலம் அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த 4 பேரை ரோந்து சென்ற போலீசார் கைது செய்துள்ளனர்
- ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் கர்நாடகாவில் இருந்து ஆடுகளை ஏற்றி வந்த ஈச்சர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- சென்னை காசிமேடு பகுதியில் டாஸ்மாக் கடைகள் செயல்படாத நேரத்தில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த இளைஞர் கைது
- விகடன் இணையதளம் முடக்கம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 329 கன அடியாக அதிகரித்துள்ளது
- தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர முடியாது" என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
- விழுப்புரம்: கல்பட்டு கிராமத்தில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி ₹18.80 லட்சம் வரை ஏமாற்றிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சக்திவேல் என்பவர் கைது.
- தஞ்சாவூரில் கோடியம்மன் கோயில், சுங்காதிடல் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் காட்டெருமையால் மக்கள் அச்சம்.
- அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் களைகட்டும் ஜல்லிக்கட்டு போட்டி!
- நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து
- திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் பூட்டி இருந்த டீ கடையில் மர்ம பொருள் வெடித்து கடையில் இருந்த பொருட்கள் சிதறல்
தமிழ்நாடு, தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
திருவண்ணாமலை
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion