மேலும் அறிய

Tamilnadu Headlines: இன்று குரூப் 1 தேர்வு.. நீலகிரியை மிரட்டும் மழை - 10 மணி சம்பவங்கள் இதுதான்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு; தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கிறது - 72 பணியிடங்களுக்கு இரண்டரை லட்சம் பேர் தேர்வு

நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்  என மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 20ம் தேதி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

முடிந்தது மீ்ன்பிடி தடைக்காலம்; 61 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை; அவலாஞ்சியில் 14.3 செ.மீட்டர் மழை பதிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது - விநாடிக்கு 6 ஆயிரத்து 501 கன அடியாக குறைவு

சீமான் இன்று ஏற உள்ள பனைமரத்திற்கு ஏணி அமைப்பு - இணையத்தில் குவியும் கண்டனங்கள்

ராஜபாளையம் அருகே தென்னை, வாழைகளை சேதப்படுத்திய யானைகள்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதிய கிரஷர் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - பெண்கள் ஒன்றாக கூடி போராட்டம்

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா - இன்று வழங்குகிறார் விஜய்

தலைப்பு செய்திகள்

பைக்கைப் பறிமுதல் செஞ்சு... ஒரு நாள் 'ஆப்சென்ட்'! ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு செக் வைத்த ஐ.ஜி.!
பைக்கைப் பறிமுதல் செஞ்சு... ஒரு நாள் 'ஆப்சென்ட்'! ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு செக் வைத்த ஐ.ஜி.!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget