மேலும் அறிய

Tamilnadu RoundUp: சென்னையில் விடாமல் பெய்யும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் தொடரப்போகும் மழை!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் கடும் அவதி
  • சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு
  • சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பெருங்குடியில் 7 செ.மீட்டர் மழை பதிவு
  • சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
  • கொடைக்கானலில் 12 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுலா பேருந்துகளுக்கு தடை – 18ம் தேதி முதல் அமல்படுத்த முடிவு
  • நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
  • தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த வேகத்தில் வருகிறது
  • மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது; தமிழக மக்களும், தமிழும்தான் பிரதமர் மோடியின் பரம எதிரிகள் – முன்னாள் அமைச்சர் பொன்னையன்
  • மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் விவசாயிகள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
  • கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்ற வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு
  • உளுந்தூர்பேட்டை அருகே கொல்லம் ரயிலின் இன்ஜின் பழுது – 1 மணி நேரம் தாமதமாக வந்த 3 ரயில்கள்
  • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; திருச்செந்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் கைது
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • தெலுங்கர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு; நடிகை கஸ்தூரியை பிடிக்கத் தனிப்படை அமைப்பு
  • அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அனைத்து காலத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு தருவது தி.மு.க. – எடப்பாடிக்கு தி.மு.க. பதில்
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு; மேலும் 90 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க திருமா திட்டம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?

TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!

இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை

Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

Chembarambakkam Lake: இன்று திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம்! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Rasipalan December 13: இன்று கார்த்திகை தீபம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்?

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!

Embed widget