மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Tamilnadu Round Up: ஜபில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்! 5 ஆயிரம் பேருக்கு வேலை!தமிழ்நாட்டில் இதுவரை இன்று
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- பெண்களுக்கான நலத்திட்டங்களை வலுப்படுத்தும் முதலமைச்சரின் கரங்களை பெண்கள் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் பொன்முடி
- சென்னையில் ஆபரணங்தங்கம் மாற்றமின்றி ரூபாய் 53 ஆயிரத்து 440க்கு சவரனுக்கு விற்பனை செய்யப்படுகிறது
- சிறைக்கைதிகளை துன்புறுத்திய வழக்கு; சேலம் கைதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
- தமிழ்நாட்டில் ரூபாய் 2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஜபீல் நிறுவனம் ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
- ஜபீல் நிறுவனத்தின் மூலமாக தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
- மதுரையில் உதயநிதி பங்கேற்ற விழா குறித்து முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
- நெல்லை ராதாபுரத்தில் 3 வயது சிறுவனை கொலை செய்த வழக்கு; தீவிர விசாரணையில் போலீசார்
- மத்திய அரசின் விவசாயிகளுக்கான டிஜிட்டல் அட்டை விவகாரத்தில் 21 லட்சம் விவசாயிகள் தமிழ்நாட்டில் இருந்து இணைகிறார்கள்
- பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தயார் செய்ய மத்திய அரசு அனுமதி
- விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரம்
- தமிழ்நாடில் டெங்கு, குரங்கம்மை பாதிப்பைத் தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- முட்டுக்காட்டில் ரூபாய் 525 கோடியில் சர்வதேச தரத்தில் பன்னாட்டு மையம் அமைக்க பொதுப்பணித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது
- தமிழ்நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- பொறியியல் சேர்க்கையில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி மேற்கு மண்டலம் முன்னிலை
- பொறியியல் படிப்பு மீதான மோகம் மீண்டும் அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருத்து
- பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையில் தென்மண்டலத்தில் 58 சதவீதம் மட்டுமே நடந்துள்ளதாக தகவல்
- வேலூர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிர விசாரணை
- சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் நெங்கு பாதிப்புகள் குறைவு என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்
- பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் முதல் தொடக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய சோலார் உற்பத்தி ஆலை நிறுவனம் டாடா நெல்லையில் உற்பத்தியை தொடங்கியது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion