மேலும் அறிய

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு..!

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று 8 ஆயிரத்து 633 ஆக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்று 9 ஆயிரத்து 118 என்று கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், இன்று 8 ஆயிரத்து 633 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 6 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 322 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 492 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு..!

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 8 ஆயிரத்து 141 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 360 ஆகும். தமிழ்நாடு முழுவதும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 8 ஆயிரத்து 101 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் அடங்குவர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 882 ஆகும். பெண்கள் 3 ஆயிரத்து 751 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 860 ஆகும். இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் 22 லட்சத்து 86 ஆயிரத்து 653 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு..!

கொரோனா தொற்றால் இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 145 பேர் தனியார் மருத்துவமனையிலும், 142 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதனால், தமிழ்நாடு முழுவதும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 8 ஆயிரத்து 1 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 67 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருவது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு வரும் 21-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ மற்றும் நிபுணர்குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தினசரி பாதிப்பு அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Embed widget