Rain Alert: குடையுடன் தயாராக இருங்க.. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை.. வானிலை மையம் சொன்ன தகவல்!
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/RIlvML7UDe
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 24, 2022
மேற்கு இசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
24.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது. முதல் விதமான மழை பெய்யக்கூடும்.
25.09.2022 முதல் 27.09.2022 வரை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
24/09/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/TPWmwgw2Bg
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 24, 2022
24 மணி நேரத்தில் பதிவான மழையளவு [மி. மீ] pic.twitter.com/kNvXMBoXCp
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 24, 2022
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துட காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைத்தபட்ச வெப்பநிலை 27-3 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 4 மணி தேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27:2 டிகிரி செல்சி அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.