மேலும் அறிய
TN RAIN: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை: எந்தெந்த இடங்கள் தெரியுமா..?
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன மழை
தமிழ்நாடு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
14 மாவட்டங்கள்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/c2Q5HnaFPk
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 22, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















