மேலும் அறிய
Advertisement
IPS Transfer: 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் பணியாற்றும் 21 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசீஸ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஸ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு உத்தரவு:
IPS transfer and posting#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/JNnuxUIIHH
— TN DIPR (@TNDIPRNEWS) January 11, 2023
தொடர்ந்து படிக்க: Governor R N Ravi: ஆளுநர் விவகாரம்; நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழ்நாடு பிரதிநிதிகள்!..
தொடர்ந்து படிக்க: Pongal Special Bus: பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கம் - புதிய ஏற்பாடு…
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion