மேலும் அறிய
Advertisement
Governor R N Ravi: ஆளுநர் விவகாரம்; நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழ்நாடு பிரதிநிதிகள்!
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்தித்து பேச உள்ளனர்.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆர். ராசா, என்.ஆர். இளங்கோ மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆளுநர் விவரகாரம் தொடர்பாக சந்திக்க உள்ளனர். நாளை காலை 11.45 மணிக்கு குடியரசுத் தலைவரைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion