மேலும் அறிய

Tamil Nadu Coronavirus Case: தமிழ்நாட்டில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 34 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு மட்டும் 474 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 361 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Coronavirus Case: தமிழ்நாட்டில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் கடந்த வாரம் தினசரி 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் 2 ஆயிரத்து 779 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இன்று 30 ஆயிரத்து 582 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்றைய கணக்குப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 624 நபர்கள் ஆவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 69 ஆயிரத்து 810 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 8 ஆயிரத்து 773 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் ஆவர்.

Tamil Nadu Coronavirus Case: தமிழ்நாட்டில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 18 ஆயிரத்து 618 நபர்கள் ஆவர். பெண்கள் 14 ஆயிரத்து 743 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இன்று குணம் அடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 63 நபர்கள் ஆவர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 ஆகும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒருநாள் மட்டும் 474 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 199 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 295 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.  இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 723 ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget