மேலும் அறிய

Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்.. முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனா இன்றைய பாதிப்பு 30 ஆயிரமாக குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு 486 ஆக பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரம் உச்ச நிலையில் சென்று கொண்டிருந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று 31 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 16 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்.. முழு விவரம்!

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 99 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா இறங்குமுகமாகவே பதிவாகி உள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 27 ஆயிரத்து 311 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 680 ஆகும். தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 12 லட்சத்து 4 ஆயிரத்து 163 ஆக பதிவாகி உள்ளது. பெண்கள் மட்டும் 8 லட்சத்து 35 ஆயிரத்து 515 ஆக பதிவாகி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Corona Cases : தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்.. முழு விவரம்!

தமிழ்நாட்டில் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 16 ஆயிரத்து 849 ஆக பதிவாகி உள்ளது. பெண்கள் 13 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருந்து குணம் அடைந்து இன்று மட்டும் 31 ஆயிரத்து 759 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் 17 லட்சத்து 6 ஆயிரத்து 298 ஆக பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  இன்று கொரோனா தொற்று காரணமாக 486 நபர்கள் உயிரிழந்தனர். இன்று உயிரிழந்தவர்களில் 181 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், 305 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 261 ஆக உயிரிழந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 914 ஆக பதிவாகி உள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 138 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தியிருந்தது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் எந்த தளர்வும் இல்லாமல் வரும் ஜூன் 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

புதுச்சேரி மாநிலத்தில் புதியதாக 9 ஆயிரத்து 118 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 788 நபர்களுக்கும், காரைக்காலில் 138 நபர்களுக்கும், ஏனாமில் 34 நபர்களுக்கும், மாஹேவில் 36 நபர்களுக்கும் என மொத்தம் 996 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-general-secretary-a-raja-s-wife-passes-away-battling-a-long-fight-against-cancer-4449

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget