மேலும் அறிய

Breaking | சென்னை ஐஐடி முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking | சென்னை ஐஐடி முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Background

பிரதமரை சந்தித்த பாஜகவினர் மூடிக்கிடக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை திறப்பது,காவிரி மேகாதாதுவில் கர்நாடகம்  அணைகட்டுவது பற்றி பேசியிருக்கலாம்.ஆனால் ஜெய்ஹிந்த் பற்றி பேசினார்களாம்.எது முக்கியம்?தமிழக மக்களின் உயிரும்,உரிமைகளும் தானே?அதுபற்றி பிஜேபிக்கு என்ன கவலை! என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.  

16:29 PM (IST)  •  05 Jul 2021

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு. சேலம், தருமபுரி, விழுப்புரம், தி.மலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்

15:29 PM (IST)  •  05 Jul 2021

பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம்

பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்துள்ளார். 

11:49 AM (IST)  •  05 Jul 2021

சென்னை ஐஐடி முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய வன்முறை, இட ஒதுக்கீடு மீறல், மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஐஐடி அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

11:47 AM (IST)  •  05 Jul 2021

சுப்ரியா சாகு தலைமையில் 10பேர் கொண்ட குழு

தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

11:08 AM (IST)  •  05 Jul 2021

எய்ம்ஸ் மருத்துவமனை - சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக சு.வெங்கடேசன் (எம்.பி)எழுப்பிய குரலுக்கு ஒன்றிய அமைச்சகம் பதில் அளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தின் புதிய திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள். அதில் ரூ 1627.70 கோடிகள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் பெறுவதற்கு கடன் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. திட்ட நிர்வாக ஆலோகரை நியமிக்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எய்ம்ஸ் பணியை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க ஒன்றிய அமைச்சகம் உறுதியளித்து உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்தார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget