மேலும் அறிய

TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  

Tamil Nadu Assembly: கடவுள் அறிய என்று உறுதிமொழி ஏற்ற மோகன், ’’மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, முதல்முறை வந்திருக்கிறேன் வணக்கம்’’ என்று குலுங்கி அழுதார்.

சட்டப்பேரவையில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ அழுதுகொண்டே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு, பதவி ஏற்றது, காண்போரை நெகிழச் செய்தது.

தமிழ்நாட்டின் 17ஆம் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (மே 11) முதல் முறையாகக் கூடிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று எம்எல்ஏவாகப் பதவியேற்று வருகின்றனர்.

வரிசை முறைப்படி பதவியேற்பு

 முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவி ஏற்ற நிலையில், அடுத்ததாக அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனை தொடர்ந்து சட்டசபைக் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா என்ற வரிசைப்படி பதவியேற்றனர்.

அடுத்ததாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன் சட்டப்பேரவையில் பதவி ஏற்றார்.

குலுங்கி அழுத பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ 

அப்போது கடவுள் அறிய என்று உறுதிமொழி ஏற்ற அவர், ’’மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, முதல்முறை வந்திருக்கிறேன் வணக்கம்’’ என்று குலுங்கி அழுதார்.

தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு வணக்கம் வைத்து கையெழுத்து போட்டார். பின்னர் சபைக்கு வணக்கம் வைத்தவர், இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மோகன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

தமிழ்நாட்டில் முதல் முறையாக தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் திமுக கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Embed widget